வடு

வடு

நூலாசிரியர் K.A. Gunasekaran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 65.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கே.ஏ.குணசேகரனின் ''வடு'' அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்தபோதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும் போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த தனது தாய் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கொடுத்து, விறகு வெட்டி விற்று, புல்லறுத்து விற்றுத் தங்களைக் காப்பாற்றியதைச் சொல்லும் போதும், காலை வேளைகளில் ஊறவைத்த புளியங்கொட்டைகளைத் தின்று பசியாறியதைச் சொல்லும் போதும் நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆனால் நம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற ஆற்றலைக் குணசேகரனின் மொழி பெற்றுள்ளது.

இரட்டைமலை சீனிவாசனின் ''ஜீவிய சரித்திர சுருக்கம்'' (1939) வெளிவந்த பிறகு தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதை நூல் இது.

முன்னுரையில் ரவிக்குமார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 35.00
₹ 350.00
உலோகம் உரைக்கும் கதைகள் Krishnadeva Raya திருமுறைத் திருத்தலங்கள்
 
₹ 75.00
₹ 90.00
₹ 160.00
ரிஷிமூலம் பார்த்திபன் கனவு (பரிசுப் பதிப்பு) (டெமி) பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா - V
 
₹ 47.00
₹ 65.00
₹ 115.00
இந்திர விழா அசையாச் சொத்துகளின் விற்பனை அடைமானம் மற்றும் குத்தகைச் சட்டம் கேப்டன் கூல் டோனி
: *
: *
: *
 
There have been no reviews