Home :: வாழ்க்கை வரலாறு :: சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை)
சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை)

சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை)

நூலாசிரியர் Paza. Athiyaman
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 175.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழின் முன்னோடிப் பதிப்பாளர் சக்தி வை. கோவிந்தன் (1912-1966). பதிப்புலகிலும் பத்திரிகை யுலகிலும் கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் உழைத்த, அதில் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்திய பதிப்பாளுமை, தொலைநோக்குடன் கூடிய செறிவான உள்ளடக்கத் தேர்வு, நேர்த்தியை நோக்கிய சிரத்தை மிக்க நூல் தயாரிப்பு. அதற்காகச் செலுத்திய கடும் உழைப்பு, பெரும் முதலீடு, துறை சார்ந்த பரிசோதனை முயற்சிகள், புதியவரை உருவாக்குதல், ஊக்குவித்தல் முதலிய சிறப்பம்சங்களுடன் இயங்கிய வை.கோவிந்தனின் பதிப்புச் செயல்பாடுகள், வாழ்க்கை குறித்த முதல் தமிழ் நூல். புத்தகம் போட்டவரைப் பற்றிய புத்தகம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 110.00
₹ 320.00
₹ 100.00
கண்ணியமிகு காயிதே மில்லத் வெளியேற்றம் திருக்குறள் திரைக்கதைகள்
 
₹ 60.00
₹ 60.00
₹ 40.00
கிறிஸ்துவமும் தமிழும் அதிசய அண்டார்டிகா வெற்றி தரும் மன ஆற்றல்கள்
 
₹ 55.00
₹ 95.00
₹ 110.00
ஈழத்து நாட்டார் பாடல்கள் பாணினியின் அஷ்டாத்தியாயி - தமிழாக்கம் - பகுதி 1 பழமொழி நானூறு
: *
: *
: *
 
There have been no reviews