Home :: சிறுகதைகள் :: நான் கொலை செய்யும் பெண்கள்
நான் கொலை செய்யும் பெண்கள்

நான் கொலை செய்யும் பெண்கள்

நூலாசிரியர் Latha
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 75.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கவிஞர்கள் கதாசிரியர்களாக மாறும் போது கதையின் மொழி மாறுகிறது. அதன் உருவமும் ஓட்டமும் பல புதுப் பிரதேசங்களுக்கு இட்டுச் செல்கினறன. உறவுகள், பிரிவுகள், நட்பு, மதம், வன்முறை, மரணம் என்று வாழ்க்கையின் பல தளங்களில் புதைந்திருக்கும் கொடூர உண்மைகளை, சிங்கப்பூரைக் களமாக்கி எழுதுகிறார் கனகலதா. நிதர்சனமாகத் தெரியும் பிரம்படித் தழும்புகளும், பசியும் ஐயங்களும், தனிமையும், அலைச்சலும், உளைச்சலும், சேர்வும் கதைகளாகின்றன. வறுமை, வேலை, குடிஉரிமை, மத அடையாளம் போன்ற பல்வேறு விஷயங்களால் செலுத்தப்பட்டு, தரையில் கால் பதிக்க முடியாத ஓர் அறுபட்ட தன்மையுடன் நடமாடுகிறார்கள் இவர் படைப்பில் வரும் நபர்கள். கர்வத்துடன் எல்லாவித வாழ்க்கை நிலைகளுக்கும் தீர்வுகளைக் கூறும் படைப்பாளியாக இல்லாமல் தன் கதாபாத்திரங்களை அந்தரத்திலேயே உழல விடுகிறார், கனகலதா. இந்த இருண்மை உலகிலும் பெண்களிடையே நட்பு, நயத்துடன் கூடிய சில உரையாடல், எதிர்பாராத கணத்தில் வெளிப்படும் அன்பு என்று சில ஒளிக் கீற்றுகள் உள்ளன. அவை இருளிலிருந்து வெளியே வரும் பாதையைச் சுட்டிக்காட்டுகின்றன.

அம்பை.

2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் தேசிய விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 75.00
₹ 60.00
நீங்களும் வரையலாம் பில்கேட்ஸ் ஞான வெளிதனிலே நீயும் நானும்
 
₹ 45.00
₹ 160.00
₹ 75.00
தலித் அறம் ஆயிரம் ஆண்டு அதிசயம் The Hymns of Kaaraikkaal Ammaiyaar
 
₹ 225.00
₹ 72.00
₹ 125.00
ரசவாதி ஒளிவதற்கு ஒரு இடம் பெண் மனம்
: *
: *
: *
 
There have been no reviews