Home :: கட்டுரைகள் :: மூதாதையரைத் தேடி (அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு)
மூதாதையரைத் தேடி (அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு)

மூதாதையரைத் தேடி (அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு)

நூலாசிரியர் Su.Ki. Jeyakaran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 290.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பலகோடி ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தப் பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற்றன. பல உயிர் தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்க வைத்துக் கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் ஆறறிவு பொருந்திய நாம். இந்தப் புத்தகம், பரிணாமத்தில் நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத்தரும் ஒரு முயற்சி.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 45.00
₹ 70.00
தீர்ப்பு களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் மண்டியிடா மானம்
 
₹ 50.00
₹ 100.00
₹ 125.00
பாக்டீரியாக்கள் உயிர்நதி மருத்துவத்தில் காய் கனிகள்
 
₹ 85.00
₹ 125.00
₹ 42.00
தலைநகரில் தமிழன் குரல் ஜலதீபம் - III பட்டணமாம் பட்டணம்
: *
: *
: *
 
There have been no reviews