Home :: நாவல் :: அறியப்படாத தீவின் கதை
அறியப்படாத தீவின் கதை

அறியப்படாத தீவின் கதை

நூலாசிரியர் Joso Saramako
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 35.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



1998ஆம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கல் நாட்டு எழுத்தாளர் ஜோஸோ ஸரமாகோ எழுதிய நாவலின் தமிழாக்கம். நீதிக் கதையின் சாயலில், கனவும் யதார்த்தமும் இரண்டறக் கலந்த நிலையில் சொல்லப்பட்டிருக்கிறது இந்தச் சிறிய நாவல். ''''அறியப்படாத தீவில் கதை என்ன சொல்கிறது என்பதைவிட அதை எப்படியெப்படி வாசிக்கலாம் என்கிற சிந்தனை''''யை உருவாக்குவதாகக் கூறுகிறார் பா. வெங்கடேசன்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 65.00
₹ 60.00
சுந்தர காண்டம் இசையுலக இளவரசர் ஜி.என்.பி. சங்க இலக்கியத்தில் மக்கட் பெயர் அட்டைகள்
 
₹ 75.00
₹ 65.00
₹ 80.00
பெரியார் களஞ்சியம் தொகுதி -25 - ஜாதி (16) இந்திய தேசியப் புதிர்கள் தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்
 
₹ 290.00
₹ 103.00
₹ 70.00
தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் சர்வம் ஸ்டாலின் மயம் பழைய சோறு
: *
: *
: *
 
There have been no reviews