Home :: கவிதை :: மீண்டும் கடலுக்கு
மீண்டும் கடலுக்கு

மீண்டும் கடலுக்கு

நூலாசிரியர் Cheran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசைவியகத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவதுதான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் அவை சமூக விமர்சனமாகவும் விரிந்த போது சமூகம் சார்ந்த பல அரசியல், அறிவியல், சமூகவியல் விவாதங்களுக்கு அது இட்டுச் செல்கிறது. அந்த வகையில் கவிதைகயின் இன்னொரு முக்கயிமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 32.00
₹ 50.00
நெய்தலில் பூத்த குறிஞ்சி கடமை பாட்டிலே பாரதி கதை
 
₹ 50.00
₹ 170.00
₹ 160.00
அமெரிக்காவில் துப்பறியும் சூர்யா இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும் அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்
 
₹ 150.00
₹ 250.00
₹ 80.00
தலித்திய விமர்சனக் கட்டுரைகள் நைல் நதியின் ஊடே கலி புராணம்
: *
: *
: *
 
There have been no reviews