Home :: இலக்கியம் :: அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

நூலாசிரியர் Na. Murugesapandiyan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 215.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழின் இரண்டாயிரமாண்டுச் சிறப்புடைய கவிதை மரபு தொடர்கின்றது. பால் அடிப்படையில் உடல்களை வேறுபடுத்தி, பெண்ணுடல்களை அதிகாரம் செய்திடும் சமூகச் சூழலில், சங்க காலத்திலிருந்து பெண் தனக்கான மொழியில் கவிதை படைத்துக் கொண்டிருக்கின்றாள். அவை அன்பின் தேடல்களாகவும் பிரிவின் காத்திருத்தலாகவும் வெளிப்படுகின்றன. பக்தியை முன்னிலைப்படுத்தும் கவிதையிலும் பெண்ணின் மனம் நுண்மையாகப் பதிவாகியுள்ளது. தமிழ்ப் பெண் கவிஞர்களின் செவ்வியல் கவிதைகளை இத்தொகுப்பு நூல் அறிமுகம் செய்கின்றது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 105.00
₹ 90.00
₹ 42.00
மனதின் ஓசைகள் சித்தர்களின் பூஜா விதிகள் வேதாவின் கவிதைகள்
 
₹ 180.00
₹ 140.00
₹ 30.00
இதற்குப் பெயர்தான் காதலா இயற்கை விவசாயம் இந்திய இலக்கிய சிற்பிகள் - வ.உ.சிதம்பரனார்
 
₹ 350.00
₹ 90.00
₹ 175.00
தமிழக அரசியல் சாதனைச் சரித்திரம் நெல்சன் மண்டேலா தாலிபன்
: *
: *
: *
 
There have been no reviews