Home :: நாவல் :: வேள்வித் தீ
வேள்வித் தீ

வேள்வித் தீ

நூலாசிரியர் M.V. Venkatram
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எம்.வி. வெங்கட்ராமனின் ''வேள்வித் தீ'' தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட செளராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, செளராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் காலவோட்டத்தில் காணாமல்போன நாவல்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புற வாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப்போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது.

முன்னுரையில் எம். கோபாலகிருஷ்ணன்


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 35.00
₹ 175.00
கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா - I சுகாதாரக் களஞ்சியம் உரைநடை உடுதசாபலன் என்ற உடுதசாபல நிர்ணயம்
 
₹ 65.00
₹ 1000.00
₹ 60.00
ஷேக்ஸ்பியரின் சிறப்பு மிகு நாடகம் ஒத்தெல்லோ பன்னிரு படைக்களம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) ETA - ஓர் அறிமுகம்
 
₹ 160.00
₹ 200.00
₹ 40.00
கம்பன் அமுதில் சில துளிகள் பார்வையிழத்தலும் பார்த்தலும் 100 வகை கேக்குகள்
: *
: *
: *
 
There have been no reviews