Home :: கட்டுரைகள் :: தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

நூலாசிரியர் Si.Su. Sellappa
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



1921-1939 காலகட்டத்தில் வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, றாலி, பி.எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு ஸூப்ரமண்யன், புதுமைப்பித்தன், பெ.கோ.சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ரா., மெளனி, லா.ச.ராமாமிர்தம் ஆகிய கதாசிரியர்கள் எழுதிய புதுமையான உருவ - உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகளைக் கால வரிசைப்படி எடுத்துக் கொண்டு, சிறுகதை வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு என்ன, நிறைகுறைகள் என்ன என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ''தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.''

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 300.00
₹ 45.00
₹ 200.00
சக்தி களஞ்சியம் -2 ஒராண்காணி நம் நாட்டு கப்பற்கலை
 
₹ 160.00
₹ 70.00
₹ 70.00
வாஸ்து சாஸ்திரம் உன்னை ஒன்று கேட்பேன் உரிமையை விரும்பாத உறவுகள்
 
₹ 199.00
₹ 110.00
₹ 180.00
தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம் இதயத்தை நோக்கித் திரும்புதல்: சூஃபி வழியில் விழிப்படைதல்
: *
: *
: *
 
There have been no reviews