Home :: ஆன்மிகம் :: அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை
அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை

நூலாசிரியர் A.Ka.Perumal
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 350.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


19ஆம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவரும் ஞானமடைந்தவருமான அய்யர் வைகுண்டர் அருளிய அம்மானை வடிவில் அமைந்த 'அகிலத்திரட்டு அம்மானை' முதல் முறையாக ஆய்வுப் பதிப்பாக வெளிவருகிறது. அய்யாவின் மரபினராகிய பால பிரஜாபதி அடிகளாரின் மேற்பார்வையில் மூலப் பதிப்புகளுடன் ஒப்புநோக்கப்பட்ட ஆதாரபூர்வமான பதிப்பு இது. நீண்ட ஆய்வு முகவுரை, நூல் சுருக்கம், சொற்பொருள் விளக்கம் கொண்டது. கடின உழைப்பில் இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியர் அ.கா.பெருமாள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 105.00
₹ 100.00
அனுபவங்கள் அர்த்தமுள்ளவை வின்ஸிடி எஃபிமைரிஸ் நினைவாற்றல்
 
₹ 70.00
₹ 40.00
₹ 40.00
பாரதத்தை மேம்படுத்திய பல்துறைச் சான்றோர்கள் வாத நோய்களுக்கு சிகிச்சை முறைகள் அமுதும் தேனும்
 
₹ 130.00
₹ 50.00
₹ 100.00
சங்கத் தமிழ் - 4 பாரம்பரிய தஞ்சாவூர் சைவச் சமையல் எங்கிருந்து தொடங்குவது
: *
: *
: *
 
There have been no reviews