Monday, June 29, 2009

ஒபாமா எழுதிய நூல் தமிழில் வெளியீடு - Deccan chronicle on 25.06.2009



Labels: ,

ஒபாமா எழுதிய நூல் தமிழில் வெளியீடு - Times of India on 28.06.2009



Labels: ,

ஒபாமா எழுதிய நூல் தமிழில் வெளியீடு



Labels: ,

Thursday, June 25, 2009

கிழக்குப்பதிப்பகத்தின் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சி

பெரம்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் புகைப்படங்கள்:






முகவரி:
140,மாதாவரம் நெடுஞ்சாலை,
பெரம்பூர்,சென்னை-600 011
ஜூன் - 18 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.







Labels: ,

Wednesday, June 24, 2009

கிழக்குப் பதிப்பகத்தின் சார்பில் திருவேற்காட்டில் நடைபெற்ற புத்தக கண்காட்சி

கிழக்குப் பதிப்பகம் நடத்திய புத்தக கண்காட்சியின் புகைப்படங்கள்:







A.V.திருமண மண்டபம்,
130,சன்னதி தெரு,
திருவேற்காடு,சென்னை-600 077

நடபெற்ற தேதி : ஜூன் 15 முதல் ஜூன் 23

9 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.



Labels: ,

Tuesday, June 16, 2009

திருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி

இன்று (15 ஜூன் 2009), திருவேற்காட்டில் கிழக்கு பதிப்பகம் நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறது.

இடம்:

ஏ.வி.திருமண மண்டபம்
130 சன்னதித் தெரு
கருமாரியம்மன் கோவில் அருகில்
திருவேற்காடு
சென்னை 600 077

நாள்: ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை (9 தினங்கள் மட்டுமே)

இப்போது ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் ராயபுரம் ஆகிய இடங்களில் கிழக்கின் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

Labels: ,

Monday, June 15, 2009

திருச்சியில் கிழக்கு பதிப்பகத்தின் ஷோரூம் திறப்பு விழா - 13.06.2009 காலை 10 மணி

ஷோரூம் திறப்பு விழா:

விற்பனை நிலையத்தை திறந்து வைத்தவர்:

திரு. கே. ரங்கராஜான்,
செயலர்.காவேரி மகளிர் கல்லூரி, திருச்சி.





முதல் விற்பனையை ஆரம்பித்து வைப்பவர் :

திரு. என். நல்லுசாமி
முன்னாள் அமைச்சர், சேர்மன்,
காவேரி காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங் & டெக்னாலஜி, திருச்சி





இடம் :

75. கே1, ஷிஃபானா காம்ப்ளக்ஸ்,
யூகோ பேங்க் எதிரில், சாலை ரோடு,
தில்லை நகர், திருச்சி - 620 018.
போன் : 2764198, 2766815



Labels: ,

Sunday, June 14, 2009

கிழக்குப் பதிப்பகத்தின் புத்தக கண்காட்சி நடைபெரும் இடங்கள்

ஜூன் மாதம் முதல் கிழக்கின் சென்னை சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அதை தொடர்ந்து ராயபுரம் மற்றும் புரசைவாக்கத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ராயபுரத்தில் ஜூன் 11 முதல் ஜூன் 16 வரை நடைபெரும்.




ராயபுரம் முகவரி:

ராசிமஹால் திருமணமண்டபம்,
எண். 123, எம்.எஸ். கோவில் தெரு,
ராயபுரம், சென்னை - 13.

புரசைவாக்கத்தில் ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை நடைபெரும்.





புரசைவாக்கம் முகவரி:

பாஞ்சாலை கோதண்டபானி கல்யாண மணடபம்,
புதிய எண் - 250, பழைய எண் - 173,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ்,
சென்னை - 10.

Labels: ,

Wednesday, June 3, 2009

Jeffrey Archer - Tranquebar Times on may 2009



Labels: ,

புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்காட்சி

ஜூன் மாதம் கிழக்கின் சென்னை சிறப்பு புத்தகக் கண்காட்சிகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

ஜூன் 4 முதல் ஜூன் 16 வரை, கீழ்க்கண்ட இடத்தில் கிழக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

பாஞ்சாலை கோதண்டபாணி கல்யாண மண்டபம்
250/173, புரசைவாக்கம் நெடுஞ்சாலை
கெல்லீஸ்
சென்னை - 10

தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது அபிராமி மெகா மாலுக்குப் பக்கத்தில் உள்ளது.

ஜூன் 4 முதலாக, ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பக அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஷோரூமிலும் சிறப்புக் கண்காட்சி நடைபெறும். இது இந்த மாதம் முழுமைக்கும் செல்லலாம்.ஷோரூமில் புத்தக கண்காட்சி நடைபெரும் போது மட்டுமே டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஷோ ரூம் முகவரி:

நியு ஹொரைசன் மீடியா,
எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆல்வார்பேட்டை,
சென்னை - 600 018

Labels: ,