Friday, December 19, 2008

கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா

கிழக்கு மொட்டைமாடி புத்தக வெளியீட்டுத் திருவிழா

22.12.2008 முதல் 27.12.2008 வரை தினமும் புதிய புத்தகங்கள் வெளியீடு

இடம்: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 18.

நேரம்: தினமும் மாலை 6.00 மணிக்கு.



























































































தேதி கிழமைபுத்தகம்ஆசிரியர்பேச்சாளர்
22.12.08திங்கள்கேண்டீட்வோல்ட்டேர்; தமிழில் பத்ரி சேஷாத்ரிமாலன்


சூஃபி வழிநாகூர் ரூமிபா. ராகவன்
23.12.08செவ்வாய்சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்யுவ கிருஷ்ணாசோம வள்ளியப்பன்


மால்கம் எக்ஸ்மருதன்பா. ராமசந்திரன்
24.12.08புதன்ஆயில் ரேகைபா. ராகவன்நாராயணன்


ஒபாமா பராக்முத்துக்குமார்எஸ். சந்திரமௌலி
25.12.08வியாழன்நெ.40 ரெட்டைத் தெருஇரா. முருகன்ஜே.எஸ். ராகவன்


விண்வெளிராமதுரைபத்ரி சேஷாத்ரி
26.12.08வெள்ளிஇருளர்கள் ஓர் அறிமுகம்குணசேகரன்பிரவாஹன்


செங்கிஸ்கான்முகில்இகாரஸ் பிரகாஷ்
27.12.08சனிவாங்க பழகலாம்சோம வள்ளியப்பன்எஸ்.எல்.வி. மூர்த்தி


ப்ரூஸ் லீச.ந. கண்ணன்ஆர். வெங்கடேஷ்

Labels:

Thursday, December 11, 2008

மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி...

16 டிசம்பர் 2008, செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 6.00 மணி அளவில், சென்னை, ஆழ்வார்பேட்டை, 33/15 எல்டாம்ஸ் சாலை,(மியூசிக் வேர்ல்டு எதிரில்) கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் பத்திரிகையாளர் ஞாநி, ‘மும்பை பயங்கரவாதத் தாக்குதல்’ குறித்துப் பேசுவார்.

அதில் முக்கியமாக, ஊடகங்களின் நடத்தை பற்றியும், உளவு ஏஜென்சிக்களின் தோல்வி பற்றியும் பேசுவார். மேற்கொண்டு, பங்கேற்போரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

கட்டாயம் வாருங்கள்.

Labels:

Monday, December 1, 2008

மதுரை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பக அரங்கை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்

மதுரை புத்தக கண்காட்சியை 27.11.08 அன்று திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
திரு. சீதாராமன் அவர்கள் கிழக்கு பதிப்பக அரங்கை பார்வையிடுகிறார்.

Labels: ,