Friday, April 25, 2008

'அடடே' - புத்தக வெளியீடு - புகைப்படங்கள்-24.04.08

Thursday, April 24, 2008

தினமணி மதியின் 'அடடே' கார்ட்டூன்கள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா - மியூசிக் அகடமி - 24.04.08



தினமணி, கார்ட்டூனிஸ்ட் மதியின் 6 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை இராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகடமியில் 24.04.08 அன்று நடைபெற்றது. டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்
இந்நூல் தொகுப்பினை வெளியிட்டார். தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

திரு. கே. வைத்தியநாதன்,மனோரமா, திரு. கல்கி ராஜேந்திரன்,சுவாமி ஆத்மகனானந்தாஜி,எக்ஸ்பிரஸ் குழுமத்தலைவர் & நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, திரு. ஜெயகாந்தன், திரு. கிரேஸிமோகன் மற்றும் திரு. சாலமன் பாப்பையா, திரு. பத்ரி சேஷாத்ரி ஆகியோர் இந்நூலினை பெற்றுக் கொண்டனர்.

'ஊடகங்களில் கார்ட்டூனின் பங்கு' என்பதைப் பற்றி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நியூ ஹொரைசன் மீடியா, நிர்வாக இயக்குநர் திரு. பத்ரி சேஷாத்ரி நன்றியுரை ஆற்றினார்.

Labels: , , ,