Thursday, January 31, 2008

Indian Writing invites you to visit us at the 18th New Delhi World Book Fair

INDIAN WRITING is participating in the New Delhi World Book Fair 2008.

We invite you to visit our stall (HALL NO: 2, STALL NO: 494) from 2-10 Feb '08.

The main focus of INDIAN WRITING is to publish the best of Indian literature in English, with a strong accent on translation. It is our tribute to the many outstanding authors that India’s numerous languages have thrown up over the decades.

It is an attempt to showcase the admirable variety of contemporary styles and techniques in Indian literature in the vernacular.

INDIAN WRITING will be proud to make available its complete range of offerings to publishers around the world for translation into world languages other than English.


Labels: ,

Indian Writing invites you to visit us at the 18th New Delhi World Book Fair.

Tuesday, January 29, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்



சென்னைப் புத்தகக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக அரங்கு.

Labels: ,

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - வரம் அரங்கு



சென்னைப் புத்தகக் கண்காட்சி - 'வரம்' புத்தக அரங்கு.

Labels: , ,

Chennai Book Fair 2008 - Prodigy Stall



சென்னைப் புத்தகக்கண்காட்சியில் 'பிராடிஜி' அரங்கு.

Labels: , ,

Chennai Book Fair 2008 - Audio Book Stall



சென்னைப் புத்தகக்கண்காட்சி 'ஒலிப்புத்தகம்'- அரங்கு

Labels: , ,

Chennai Book Fair 2008 - New Horizon Media - INDIAN WRITING



INDIAN WRITNG Stall at Chennai Book Fair 2008.

Labels: ,

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - விருட்சம் அரங்கு



சென்னைப் புத்தகக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்கள் விருட்சம்
புத்தக அரங்கில் இடம்பெற்றிருந்தது.

Labels: , ,

நினைத்தேன் ஜெயித்தேன் நூல் வெளியீட்டு விழா - சென்னைப் புத்தகக்கண்காட்சி அரங்கு, 2008



சென்னைப் புத்தகக் கண்காட்சி, வளாகத்தில் கிழக்கு பதிப்பகத்தின் 'நினைத்தேன் ஜெயித்தேன்'நூல் வெளியீட்டு விழா 14.01.08 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் நல்லி குப்புசாமி அவர்கள் தலைமையேற்று நூல் வெளியிட்டார். இந்நூல் ஆசிரியர் தேவன் அரோரா அவர்கள் ஏற்புரை வழங்கினார். டாக்டர். ஆர். நடராஜன், ஆர். சண்முகம்,பபாஸி மற்றும் சுப்ர பாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு. பத்ரி சேஷாத்ரி அவர்கள் நன்றியரை ஆற்றினார்.

Labels: , ,

Chennai Book Fair 2008 - New Horizon Media - Ticket Counter

Ticket Counter


சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008ல் கிழக்கு,வரம்,நலம்,பிராடிஜி ஆகிய
டிக்கட் கவுன்டர்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றின் புகைப்படங்கள்.

Labels: , , , ,

Thursday, January 24, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - ஒலிப்புத்தகம்



சென்னைப் புத்தகக்கண்காட்சியில் ஒலிப்புத்தகங்களைப் பற்றி திரு.பத்ரி அவர்கள்
தொலைக்காட்சிக்குப் (SUN TV & DD NEWS) பேட்டியளித்த போது...

Labels: , , ,

Sunday, January 20, 2008

Audio Books - The Hindu - DownTown - 20.01.08

Saturday, January 19, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - சன்டிவி - 18.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சி நிறைவு நாளைப் பற்றிய சிறப்புச் செய்தி
சன் டிவியில் ஒளிபரப்பானது.

Labels: , ,

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - ஜெயா ப்ளஸ்-13.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சியில் சிறுவர் நூல்கள் - பற்றிய தலைப்பில்
சிறப்பு நிகழ்ச்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Labels: , ,

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - சன்நியூஸ் - 08.01.08


சென்னை புத்தகக் கண்காட்சி 2008 பற்றிய செய்தி சன்நியூஸ் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது.

Labels: , ,

Thursday, January 17, 2008

தமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com

Audio Book
நியூ ஹொரைசன் மீடியாவின் கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்களை இப்போது Audible.com மூலம் இணையம் வழியாகவே இறக்கிக்கொள்ளமுடியும். இப்பொழுது 28 ஒலிப் புத்தகங்கள் இருக்கின்றன. அடுத்த சில நாள்களில் எங்களுடைய 60-க்கும் மேற்பட்ட ஒலிப்புத்தகங்கள் ஏற்றப்பட்டுவிடும்.

Audible.com தளத்திலிருந்து ஒலிப்புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முதலில் அந்தத் தளத்தில் உறுப்பினராகவேண்டும். உங்களது உறுப்பினர் கணக்குக்கு ஏற்றவாறு ஒலிப்புத்தகங்கள் பல்வேறு விலைகளில் அங்கே கிடைக்கின்றன.

கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்கள் வேண்டுவோர் 'tamil' என்ற குறிச்சொல்லைக் கொடுத்து தேடி, வேண்டியவற்றை (பணம் கொடுத்து) டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பத்து ஆடியோ புத்தகங்களாக வெளியிட்டிருந்தோம். அவை இன்னமும் ஏற்றப்படவில்லை. வந்ததும் தகவல் கொடுக்கிறோம்.

இந்த வசதி இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Labels: , ,

Sunday, January 13, 2008

Audio Books - The Hindu - Down Town - 13.01.08

Making of Sivaji - The Hindu - DownTown - 13.01.08

The Hindu - Down Town - Sivaji Sinthanai Mudhal Celluloid Varai - 13.01.08

Saturday, January 12, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்



சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பக புத்தகங்களை திரு. வைகோ அவர்கள்
பார்வையிடுகிறார்

Labels: , ,

Friday, January 11, 2008

Indian Writing launches "The TamBrahm Bride" by Kausalya Saptharishi

The TamBrahm Bride "Indian Writing" and "Landmark" invite you to the launch of "The TamBrahm Bride" by Kausalya Saptharishi.

The novel will be released by noted author Sivasankari followed by a reading by members of "JustUs Repertory".

Date: 18 January 2008, 6:00 pm

Venue: Landmark, Apex Plaza, No 3, NH Road, Numgambakkam, Chennai - 34.

Labels: ,

Thursday, January 10, 2008

தினமணி - ஆடியோ புத்தகம் பற்றி திரு. பத்ரி அவர்களின் பேட்டி-10.01.08

Saturday, January 5, 2008

சிவாஜி சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - தினமணி - 05.01.08

Thursday, January 3, 2008

சிவாஜி: சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - நூல் வெளியீடு - 03.01.08



சிவாஜி: சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை என்ற நூல் வெளியீடு 03.01.08 அன்று நடைபெற்றது. கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி இந்நூலை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

Labels: , , ,

Tuesday, January 1, 2008

புதுச்சேரி புத்தகக் கண்காட்சி - டிசம்பர் 17.12.07 முதல் 26.12.07



புதுச்சேரியில் 17.12.07 முதல் 26.12.07 வரை புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தக அரங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. படத்தில் புதுச்சேரி சபாநாயகர் திரு. ராதாகிருஷ்ணனிடமிருந்து
கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் திரு. முருகன் பரிசை பெற்றுக் கொள்கிறார்.

Labels: , , ,